இந்தப் பாடத்தை
நாம் கற்பதன் மூலம் , பின்னங்கள் தொடர்பான கணிதச் செய்கைகளை பிழையின்றி முறையாகச் செய்யவும்
, அன்றாட வாழ்க்கையில் பின்னங்களின் பயன்பாடு பற்றியும் அறிவோம்.
பின்னங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
பின்னங்கள் பகுதி 01
பின்னங்கள் பகுதி -02
அடிப்படை கணிதச் செய்கைகளின் ஒழுங்கு பின்வருமாறு :
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணிதச் செய்கைகளை தீர்ப்பதற்கு, 'போட்மாஸ்'' (BODMAS) என்று சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய டெக்னிக் கை கொடுக்கிறது.
அந்த வார்த்தையில் உள்ள எழுத்துகளின் விரிவாக்கம்: இந்த வரிசையில்தான் விடை கண்டுபிடிக்க வேண்டும்.
வகுத்தலும் பெருக்கலும் சேர்ந்து வந்தால், இடமிருந்து வலம் என்ற வரிசையைக் கடைப்பிடித்துக் கணக்கிட வேண்டும்
விளக்கக் காணொளி :
அடிப்படை கணிதச் செய்கைகளின் ஒழுங்கு பின்வருமாறு :
ஒரே கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என பல கணிதச் செய்கைகள் எல்லாம் வந்தால் என்ன செய்வீர்கள்?
அதாவது, 24 - 4 x 2 + 24 ÷ (8 - 2) இப்படி…
இதில், கொடுத்திருக்கிற வரிசைப்படி, முதலில் அடுக்கு, பிறகு கழித்தல், அடுத்து பெருக்கல், பிறகு கூட்டல், வகுத்தல், கழித்தல் என்று கணக்கிட்டால், விடை தவறாகத்தான் வரும்.
இதில், கொடுத்திருக்கிற வரிசைப்படி, முதலில் அடுக்கு, பிறகு கழித்தல், அடுத்து பெருக்கல், பிறகு கூட்டல், வகுத்தல், கழித்தல் என்று கணக்கிட்டால், விடை தவறாகத்தான் வரும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணிதச் செய்கைகளை தீர்ப்பதற்கு, 'போட்மாஸ்'' (BODMAS) என்று சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய டெக்னிக் கை கொடுக்கிறது.
அந்த வார்த்தையில் உள்ள எழுத்துகளின் விரிவாக்கம்: இந்த வரிசையில்தான் விடை கண்டுபிடிக்க வேண்டும்.
வகுத்தலும் பெருக்கலும் சேர்ந்து வந்தால், இடமிருந்து வலம் என்ற வரிசையைக் கடைப்பிடித்துக் கணக்கிட வேண்டும்
பின்னங்கள் பகுதி -03
No comments:
Post a Comment