இரண்டு உறுப்புகளாலான கணிதக் கோவைகள் ஈருறுப்புக் கோவைகள் எனப்படும்.
முதலில் நாம் இரு
உறுப்புக் கோவை எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.
உதாரணம் -1:
உதாரணம் -2 :
சரி இனி நாம் a எனும் உறுப்பையும் b எனும் உறுப்பையும் கொண்ட ஈருறுப்புக் கோவையின்
விரிவை எவ்வாறு பெறுவது எனப் பார்ப்போம்.
முதலில் (a+b)2
இன் பெறுமானத்தை எவ்வாறு பெறுவது எனப் பார்ப்போம்.
(a+b)2 = (a+b) X (a+b)
= a X (a+b) + b X (a+b)
= a2 + ab +ab
+ b2
= a2 + 2ab + b2
இதன் பெறுமானத்தை வேறு
முறையிலும் பெறலாம்.
இதை பின்வரும் காணொளியில் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம் :
இதே போல் (a-b)2
இன் பெறுமானத்தை எவ்வாறு பெறுவது எனப் பார்ப்போம்.
(a-b)2 = (a-b) X (a-b)
= a X (a-b) + b X (a-b)
= a2 - ab -ab
+ b2
= a2 - 2ab + b2
இதை பின்வரும் காணொளியில் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம் : (வேற்று மொழியில் இருந்தாலும் படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்)
No comments:
Post a Comment