Friday, October 27, 2017

2. வர்க்கமூலம்



இப்பாடத்தை நாம் கற்பதன் ஊடாக நாம், ஓர் எண்ணின் வர்க்கமூலத்தை பல்வேறு முறைகளில் காண்பதற்கு பயிற்சி பெறுவோம்.

                                           நிறைவர்க்க எண்
யாதாயினும் ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கும் போது பெறப்படும் எண் நிறை வர்க்க எண்ணாகும்.



யாதாயினும் ஒரு எண்
செய்முறை
நிறை வர்க்க எண்
4
4 X 4
16
7
7 X 7
49
3
3 X 3
9
12
12 X 12
144
A
A X A
A2


                        வர்க்கமூலம்

நிறை வர்க்க எண்களின் வர்க்க மூலம் நிறை எண்ணாகும் , ஏனைய எண்களின் வர்க்க மூலம் தசம் எண்களாகும்.
உ+ ம் :
அதிகம் கணிதச் செய்கையின் பயன்படும் சில நிறை வர்க்க எண்களின் வர்க்கமூலத்தை பார்ப்போம்.



நிறை வர்க்க எண்
செய்முறை
வர்க்கமூல பெறுமானம்
1 x1
1
2 x2
2
3 x3
3
16
4 x4
4
25
5 x5
5
36
6 x6
6
49
7 x7
7
64
8 x8
8
81
9 x9
9
100
10 x10
10
121
11 x11
11
144
12 x12
12
Etc..
Etc..
Etc..

 

    முறை 1 : அண்ணளவாக்கம் மூலம் வர்க்க மூலத்தைக் காணல் :


முறை 2 :வகுத்தல் முறை மூலம் வர்க்க மூலத்தைக் காணல்


   வர்க்கமூலத்தை பயன்படுத்தி பிரசினங்களைத் தீர்த்தல்


                      உதாரண வினாக்களும் விடைகளும் : 

விடை :


விடை :

விடை :

1 comment: