விகிதம் : ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே அலகினையுடைய கணியங்களுக்கு
இடையேயான தொடர்பை எளிய வடிவில் விபரித்தல் விகிதம் எனப்படும்.
சந்தர்ப்பம் 1 :
ஒரு கிலோ கேக் தயாரிப்பதற்கு 200 கிராம் சீனி தேவைப்படுமாயின் 4 கிலோ கேக் தயாரிப்பதற்கு
எவ்வளவு சீனி தேவை ?
விகிதசமம்
சமனான இரு விகிதங்களை
சமப்படுத்தித் தொடர்புபடுத்துவது விகித சமன் எனப்படும்.
நேர்
விகித சமம்
யாதேனும் இரு கணியங்களில்
, குறுத்தவொரு கணியத்தின் விகிதம் அதிகரிக்கும்போது , மற்றைய கணியத்தின் விகிதமும்
அதிகரிக்குமாயின் அவை நேர்விகிதசமன் எனப்படும். அவ்விரு கணியங்கள் X , Y எனின்.
நேர்
மாறு விகித சமம்
யாதேனும் இரு கணியங்களில்
, குறுத்தவொரு கணியத்தின் விகிதம் அதிகரிக்கும்போது , மற்றைய கணியத்தின் விகிதமும்
குறையுமாயின் அவை நேர்மாறு விகிதசமன் எனப்படும். அவ்விரு கணியங்கள் X , Y எனின்.
No comments:
Post a Comment