Sunday, November 5, 2017

22. வீதம்



கதி (speed) என்பது இயக்க வீதம் அல்லது இடமாற்ற வீதம் எனலாம். இதைப் பொதுவாக ஓரலகு நேரத்தில் (t) சென்ற தூரம் (d) என வரையறுக்கலாம்.

கதியின் அலகானது தூரம் , நேரம் என்பவற்றில் தங்கியுள்ளது.





கதியின் பயன்பாட்டு உதாரணங்கள்  :
  • பேருந்தின் வேகம் : 50 Km / h 

  • பந்தின் வேகம் : 159 m / s 



கதி , தூரம் , நேரம் ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் தொடர்பை பார்ப்போம்.
 


                   காணொளி பயிற்சி : 01

  
             
             காணொளி பயிற்சி : 02

  
            


              திரவங்கள் வெளியேறும் கதி :


குழாய் ஒன்றினால் ஒரு அலகு நேரத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவானது , நீர் வெளியேறும் கதி எனப்படும்.
 


           காணொளி பயிற்சி : 03

  

            காணொளி பயிற்சி : 04



1 comment: