Friday, November 3, 2017

19. மடக்கை 1



மடக்கை என்பது கணிதச் செய்கையை சுருக்கமாகக் காட்டும் செயற்பாடாகும், பெரிய கணிதப் பெருக்கல் , வகுத்தல் , போன்றவற்றை இலகுவாகச் சுருக்குவதற்கு மடக்கை பயன்படுகின்றது.



ஒரு எண்ணை வலுவாக எழுதும் போது அங்கு சுட்டியானது அவ் அடிக்குரிய மடக்கை ஆகும்.



                இதை பின்வருமாறு விளக்கலாம்.

               காணொளிப் பயிற்சிகள் - 01

  
           காணொளிப் பயிற்சிகள் - 02
 
 

No comments:

Post a Comment