முக்கோணியின் அகக் கோணம் என்றால் என்ன ?
ஒரு முக்கோணிக்கு மூன்று அகக் கோணங்கள் இருக்கும் , இங்கே அவை சிவப்பு,மஞ்சள்,நீல வர்ணங்களால் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.
புறக் கோணம் என்றால் என்ன ?
சரி நாம் இனி ஒரு முக்கோணத்தின் அகக் கோணத்திற்கும், புறக்கோணத்திற்குமான தொடர்பு என்ன ?
ஒரு முக்கோணியின் யாதாயினும் ஒரு பக்கத்தை நீட்டும்போது உண்டாகும் புறக்கோணம் அதன் அகத்தெதிர் கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும்.
காணொளி பயிற்சி - 01
காணொளி பயிற்சி - 02
காணொளி பயிற்சி - 03
காணொளி பயிற்சி - 04
மேலதிக செயன்முறை பயிற்சிகளுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://www.cimt.org.uk/projects/mepres/book7/bk7i5/bk7_5i6.htm
No comments:
Post a Comment