Sunday, November 5, 2017

23. சூத்திரங்கள்


குறித்தவொரு தெரியாக் கணியத்திற்கு சமப்படுத்தப்பட்டுள்ள அட்சர கணிதக் கோவை சூத்திரம் எனப்படும்.


உ+ம் :



                    எழுவாய் மாற்றம்

ஒரு சூத்திரத்திலுள்ள குறித்தவொரு கணியத்தை மற்றைய கணியங்கள் சார்பில் கணித்தல் , எழுவாய் மாற்றம் எனப்படும்.

உ+ம்:


                   காணொளி பயிற்சி : 01


             காணொளி பயிற்சி : 02


1 comment: