Sunday, November 5, 2017

25 . அட்சர கணிதச் சமனிலிகள்



அட்சரகணிதச் சமனிலிகள் வாழ்க்கையின் பல இடங்களில் பாவனைக்கு உதவும் ,

உதாரணம் -01
ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் வயதெல்லை 18 வயதுக்கு சமனாகவும் அதிகமாகவும் அத்துடன் 25 வயதுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும் எனும் சந்தர்ப்பம்.



உதாரணம் -02
ஒரு படகில் செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 6 அல்லது அதற்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும் எனில் பின்வருமாறு சமனிலியின் காட்டலாம்.


மேலும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்….








 அடுத்து நாம் சமனிலிக் குறியீடுகள் பற்றி அறிவோம்

கணியங்களுக்கு இடையே உள்ள தொடர்பு
குறியீடு
x கணியம் y இற்குச் சமன்
x = y
x கணியம் y விடப் பெரிது
X > y
x கணியம் y விடச் சிறிது
x < y
x கணியம் y இற்குச் சமன் அல்லது சிறிது
x y
x கணியம் y இற்குச் சமன் அல்லது பெரிது
x y

அடுத்து நாம் சமனிலிகளின் பிரயோகங்கள் பற்றிப் பார்ப்போம்.

தரப்பட்ட சமனிலிச் சமன்பாட்டில் X இன் பெறுமானத்தை கண்டுகொள்வதே சமனிலியின் நோக்கமாகும்.  சமனிலி கணிப்பீடுகளை உதாரணம் மூலம் அறிந்து கொள்வோம்.




ஏன் என்றால் உதாரணத்திற்கு.

இலக்கம் 3 இலிருந்து 7 வரை பெறுமதி அதிகரிக்கின்றது. ஆனால்        -3 இலிருந்து -7 வரை பெறுமதி குறைகின்றது.
 



சமனிலிகளின் தீர்வை எண்கோட்டில் குறித்தல்..

சமனிலிகளின் தீர்வை எண்கோட்டில் குறித்துள்ள முறையை நன்கு அவதானியுங்கள்.




காணொளி பயிற்சி : 01


காணொளி பயிற்சி : 02


 காணொளி பயிற்சி : 03



  காணொளி பயிற்சி : 04  


No comments:

Post a Comment