Thursday, November 2, 2017

12. அட்சர கணிதக் கோவைகளின் பொ. ம. சி




சரி இனி முதலில் தரப்படும் எண்களிடையே பொ.ம.சி யை எவ்வாறு பெறலாம் எனப் பார்ப்போம்.

உதாரணம் -1

18, 24, 36 இன் பொ.ம.சி யைக் காண்போம்.
படி 1 : தரப்பட்ட எண்களை முதன்மை எண்களால் பிரித்து இறிதிப் பெறுமானமாக ஒன்றை பெறுதல்.



படி -2 : எண்களை பிரிக்க உதவிய முதன்மை எண்களை பெருக்கி பொ.ம.சி யை காண்க


ஆகவே 18, 24, 36 இன் பொ.ம.சி 2 X 2 X 3 X 3 X 2 = 72
 ----------------------------------------------------------------------------------

 உதாரணம் -2

18x2yz, 12xy3 ,30xy2z2   இன் பொ.ம.சி யைக் காண்போம். 


படி 1 : தரப்பட்ட கணியங்களை முதன்மை காரணிகளால் பிரிக்க.

 

படி -2 : எண்களை பிரிக்க உதவிய முதன்மை கணியங்களை பெருக்கி பொ.ம.சி யை காண்க



18x2yz, 12xy3 ,30xy2z2 இன் பொ.ம.சி= 180x2y3z2
----------------------------------------------------------------------------------------------------


உதாரணம் -3: 


x2 +x -6 , 4x2-12x+9  இன் பொ.ம.சி யைக் காண்போம்.

படி 1 : இவ்வாறான சந்தர்பங்களின் போது தரப்பட்ட மூவுறுப்பு அட்சரகணிதக் கோவையை ஈருறுப்புக் கோவைகளின் காரணியாய் மாற்ற வேண்டும்.


 

படி -2 : அடுத்து வழமையான முறைப்படி முதன்மை காரணிகளால் பிரித்தல்.



படி - 3 : எண்களை பிரிக்க உதவிய முதன்மை கணியங்களை பெருக்கி பொ.ம.சி யை காண்க




x2 +x -6 , 4x2-12x+9  இன் பொ.ம.சி = (2x-3)2 x (x+2)

  காணொளி பயிற்சி - 01



  காணொளி பயிற்சி - 02
 

No comments:

Post a Comment